tag:blogger.com,1999:blog-13521814.post3345862005593162600..comments2024-03-05T13:05:49.857+04:00Comments on நண்பன்: பர்ஸானியா - எழுதப்படாத தடைநண்பன்http://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-13521814.post-52041127442422608042007-02-26T08:39:00.000+04:002007-02-26T08:39:00.000+04:00farzania என்று குறிப்பிட்டிருக்கிறேன். அது தவறு. p...farzania என்று குறிப்பிட்டிருக்கிறேன். அது தவறு. parzania என்பதுதான் சரியென்று நினைக்கிறேன். சரிதானா நண்பன். இந்தப் படமும் black friday என்ற படமும் இப்பொழுது பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-91619160056267094492007-02-18T22:20:00.000+04:002007-02-18T22:20:00.000+04:00ராகவன்,மிக்க நன்றி. நமது நாட்டில், அடுத்தவருக்காக ...ராகவன்,

மிக்க நன்றி.

நமது நாட்டில், அடுத்தவருக்காக முடிவெடுப்பதில் பலருக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. அவரவருக்குத் தேவையான முடிவை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும் என்று விடுவதில்லை.

இன்னமும் கூட்டுக் குடும்பத்தில் கிடந்து புழுங்கும் அப்பாவிகளாய் வைத்து தங்கள் விருப்பங்களைத் திணிக்கும், 'தலை'களாகத் தான் இந்த இயக்கங்கள் இருக்கின்றன.

அவமதிப்புகளை எதிர்த்து களம் நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13521814.post-77572253044652443902007-02-18T11:11:00.000+04:002007-02-18T11:11:00.000+04:00நல்ல கருத்து. தவறுகள் எங்கும் நிகழ்வதுதான். ஆனால் ...நல்ல கருத்து. தவறுகள் எங்கும் நிகழ்வதுதான். ஆனால் தன் தவறைத் தானே சுட்டிக்காட்டும் எண்ணம் இன்னொரு சக இந்தியனுக்கு இருப்பதைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். 1947 earth என்ற படமும் இதே போன்ற சர்ச்சைக்குரிய படம்தான். பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொண்டது என்று நினைக்கிறேன். பிறகு வாட்டர். இப்பொழுது farzania. ஒவ்வொருவரும் தம்மீதான விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயங்குவதுதான் இதற்கெல்லாம் காரணம். உலகளாவிய உளவியல்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com