"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, April 11, 2008

நண்பர்களுக்கு ஓர் அழைப்பு - நண்பனிடமிருந்து....

அனைத்து நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு...

துபாயில் வருகிற 18ந்தேதி அன்று, எனது, மற்றும் முத்துகுமரன் புத்தக வெளியீட்டு விழா, கவிஞர் இன்குலாப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ கீழே உள்ளது:

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...


அன்புடன்

நண்பன்

10 comments:

சிறில் அலெக்ஸ் said...

அழைப்புக்கு நன்றி. விழாவுக்கு உங்களுக்கும் முத்துக் குமரனுக்கும் வாழ்த்துக்கள்.

நண்பன் said...

மிக்க நன்றி - சிறில் அலெக்ஸ்...

இளந்திரையன் said...

இடையிடையே
(சு)வாசித்துக்கொண்டிருந்தாலும் நண்பனிடமிருந்து நட்பைத்தவிர வேறெதனையும் சுவாசிக்கவில்லை.

நட்பு நிறைந்த கவிதைக்கு காது கொடுக்க நினைந்தாலும் காததூரம் மறைக்கின்றது.
இருந்தாலும் எங்கிருந்தாலும் வாழ்த்துதும் வரம் வாழ்கவென்று வாழ்த்துகின்றது.

வரும் கவிஞர் இன்குலாப்பிற்கும் வாழ்த்துக்க்கள்.

இந்த வசந்த காலத்தில் கனடாவில் வெளிவர இருக்கும் எனது "மனசுரசும் கனவுகள்" கவிதைத் தொகுப்பிற்கும் உங்கள் அன்பை எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன்
இளந்திரையன்

வடுவூர் குமார் said...

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

நண்பன் said...

இளந்திரையன்

மிக்க நன்றி - உங்கள் வாழ்த்துகளுக்கு.

மிக்க மகிழ்ச்சி - உங்கள் கவிதை நூல் வெளிவருவது குறித்த செய்தி கேட்டும்.

நண்பன் said...

வடுவூர் குமார்

மிக்க நன்றி.

தருமி said...

உங்களுக்கும் முத்துக் குமரனுக்கும் வாழ்த்துக்கள்.

நண்பன் said...

தருமி,

மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.

அபூ முஹை said...

வாழ்த்துக்கள் நண்பரே!

பிறைநதிபுரத்தான் said...

உள்வெளியும் - உயிர்த்துளியும் கண்ட
தோழர்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்