தை பாருங்கள்.
தை பாருங்கள்.
நன்றாக.
மேதாவித்தனத்தை
நிலைநிறுத்த
எங்கள் காசில்
சிற்றிதழ் நடத்தும்
இலக்கியமேதாவிகளே
தை பாருங்கள்.
எளியவனும்
இனி பேசுவான் தமிழ்
கவிதை கூறும் தமிழுலகம்
இனி இரு கூறாக நிற்கும்.
தமிழுக்காக தை
எதிரில்
எல்லோரும்
ச(ந்)தை விற்பனையில்.
6 comments:
நண்பன்,
எப்படி இருக்கீங்க?
தை என்பது இலக்கிய இதழா?
அப்புறமா, உங்க வலைப்பூவின் பின்பக்கம் தெரியும் படத்தினால் எழுத்துகள் சரியாக தெரியவில்லை, வேற டெம்பிளேட் தேர்வு செய்ய முடியாதா?
ஆமாம். நண்பர் பரம்ஸ் சொல்வது சரி. படம் எழுத்துக்களை மறைக்கச் செய்கிறது.
Nanban,
What's wrong?
வலைப்பக்கம் முழுக்க 'தை'யல் போடப்பட்டுள்ளது போல..
பரஞ்சோதி
மிக்க நன்றி.
தை என்பது இலக்கியமும் பேசும். ஆனால் பாமரனுக்குரிய இலக்க்கியம். மேதாவிகளுக்கானதல்ல.
மூர்த்தி,
நன்றி.
பரம்ஸ் சொல்வது சரி.
அப்படித்தான் தெரிய வேண்டுமென்று மெனக்கெட்டு செய்தது தானே?
அப்படியே இருக்கும் - சில நாட்களுக்கு.
மைனஸ் மகாராஜாக்கள் இன்னும் கொஞ்ச நாள் பார்த்து பார்த்து வயிறெரியட்டுமே...
இப்னு ஹம்துன்
ஒரு மூலையில் தான் சின்ன விளம்பரம் போல வைத்துப் பார்த்தேன் - சரிப்பட்டு வரவில்லை.
மக்களிடத்தில் ஒரு தாக்குதலை ஏற்படுத்த வேண்டும். ஒரு கவன ஈர்ப்பு செய்ய வேண்டும்.
அது தான் இப்படி.
நன்றாக வந்திருக்கிறது. பின்னாடி எந்த எழுத்துகளும் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.
மிக்க நன்றி.
Post a Comment