"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, June 09, 2005

நான்.......

நான் ...

எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது?

கவிதைகளின் ரசிகன்
என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்...

ஆனால்
கவிதை மட்டுமே
எனது தளமென்று
எண்ணி விட வேண்டாம்....

விவாதத் தளங்களும்
பிடித்தமானவையே....

நட்புடன்.....

2 comments:

பரணீ said...

வலைப்பதிவுலகிற்கு வருக வருக திரு.நண்பன்.

நண்பன் said...

நன்றி பரணீ

இனி அடிக்கடி சந்திக்கலாம்....

கவிதைகளையும் படித்து கருத்து சொல்லுங்கள்....

நட்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்