"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, December 07, 2007

இணைய தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல்


4 comments:

நண்பன் said...

படிப்பதற்கு சற்று சிரமமிருக்கக் கூடும்.

தட்டச்சுப் பிரதியை முழுதாக வெளியிடுகிறேன் - எழுத்துப் பிழைகள் திருத்தி...

அநேகமாக திங்களுக்குள்...

சுல்தான் said...

மிகச் சிறப்பான கட்டுரை. நன்றி நண்பன்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் என் இஸ்லாமிய ப்ளாக்கில் தொடர்ந்து எழுத நாடியுள்ளேன். அதற்கு உங்கள் கட்டுரையும் ஒரு உந்துதல். நன்றி

நண்பன் said...

மிக்க நன்றி, சுல்தான்.

நீங்கள் எழுதுவதற்கு, இந்தக் கட்டுரை ஒரு உந்துதலாக இருந்ததென்றால், இந்தக் கட்டுரை எழுதப்பட்டதற்கான நியாயம் கிடைத்து விட்டது என்றே தான் சொல்ல வேண்டும்.

கண்ணியமாக எழுத அறிந்தவர்கள் இன்னமும் நிறைய பேர் வரவேண்டும்.

அன்புடன்
நண்பன்.

அபூ முஹை said...

அன்பின் நண்பன்,

படிப்பதற்கு சிரமாக இருக்கிறது என்பதை விட எனக்குப் படிக்க முடியவில்லை என்றே நான் கருதுகிறேன்.

விரைவில தட்டச்சுப் பதிவை எதிர்பார்த்து...

அன்புடன்,
அபூ முஹை

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்